
madrastelegram.com
மனோபாலா திடீர் மரணம் !! இதுவரை பார்த்திராத மனோபாலா அரிய குடும்ப புகைப்படம் !! - Madras Telegram
நடிகர் மனோபாலா இன்று ( 3-5-2023) அன்று மாரடைப்பால் காலமானார் . மனோபாலாவின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றுமின்று . தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 700 படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோபாலா. 1953 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தவர். 1970 களின் பிற்பகுதியில் சினிமாவில் சேரும் ஆர்வத்தில் சென்னை வந்த இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இணைந்தார். பின்னர் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில்...
Comments
No comments yet! Add one to start the conversation.