Explore Abc News, News Today and more!

Explore related topics

Cazuza: 'Viúva negra' com sete parceiros mortos é presa.

அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு வருகை தரும் இங்கிலாந்து இளவாரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் தங்களின் ஒரு வயது குழந்தை இளவரசர் ஜார்ஜை அழைத்து வரவில்லை.

இந்தியத் தலைநகர் டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகுவதாகவும், 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் கடத்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக தற்போது அந்நாட்டு அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த் ஈழத்து மாணவி ஜெசிகா, சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து நாடு திரும்பிய ஜெசிகாவை, டொரான்டோ விமான நிலையத்தில் ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

12th Mathematics examination which was held yesterday was tough than the previous year papers. #EducationUpdates #ChennaiUngalKaiyil.

ஏழை மக்களுக்கு சேவை செய்ததற்கு பின்னணியில் மதமாற்றமே இருந்ததாக அன்னை தெரசா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு, கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், ''கோல்கத்தாவில் உள் நிர்மல் ஹிருதய் ஆசிரமத்தில் நான் சில மாதங்கள் அன்னை தெரசாவுடன் பணியாற்றியுள்ளேன். அவர் சிறப்பானவர். அவரை விமர்சிக்காதீர்கள்" என்று பதிவு செய்துள்ளார்.

கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டதில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்தார்.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான ஈவ் டீசிங் மற்றும் பொது இடங்களில் துன்புறுத்தல் ஆகியவை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு இளம் பெண் இரும்பு கவம்சம் அணிந்து பொது இடங்களில் நடமாடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Pinterest
Search